பதிவிறக்கம்
 ஸ்பாட்ஃப்ளக்ஸ் - Spotflux
சமீபத்தியப் பதிப்பு 3.2.0
உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:
தேடு
உதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்

 ஸ்பாட்ஃப்ளக்ஸ் - Spotflux புதிய பதிப்பு3.2.0

 ஸ்பாட்ஃப்ளக்ஸ் - Spotflux
பதிவிறக்கம்
மதிப்பீடு செய்க

 ஸ்பாட்ஃப்ளக்ஸ் - Spotflux 3.2.0
இப்பொழுதெல்லாம் நீங்கள் இணையத்தில் உலவும்பொழுது யார் பின்தொடருகிறார்கள் என்றோ, உங்கள் கணினியின் அருகில் நீங்கள் இல்லாத பொழுது உங்கள் உலவல் வரலாற்றை யார் பார்க்கிறார்கள் என்றோ தெரியாது. நிறைய, ரகசியமாக இருக்கவேண்டியத் தனிப்பட்டத் தகவல்கள் சுதந்திரமாகக் காணக்கிடைக்கிறது என்பது வருத்ததிற்குரிய ஒன்றாகும். ஸ்பாட் ஃபிளக்ஸ் இந்தக் கவலைகளை எல்லாம் மறையச் செய்து விடும்.

இந்த மென்பொருளை வேகமாக நிறுவி. இலகுவாக உபயோகிக்கலாம். இது நீங்கள் இணையத்தில் தனிமையில் உலவ உதவுகிறது. நீங்கள் எங்கு சென்றாலும், எதைப் பார்த்தாலும் யாராலும் கண்டுபிடிக்க இயலாது, நீங்கள் இணையத்தில் உலவும் பொழுது உங்கள் கணினியில் உங்களுக்குத் தெரியாமலேயே தங்களை நிறுவ முயலும் இணைய குக்கிகள், நச்சு நிரல்கள், தீய மென்பொருட்கள் போன்ற அனைத்து ஆபத்துக்களில் இருந்தும் ஸ்பாட் ஃபிளக்ஸ் காப்பாற்றுகிறது.

மென்பொருள் விமர்சனம்

பாதுகாப்பான, தனிப்பட்ட உலாவுதலுக்கு பயன்படுகிறது.

ஸ்பாட் ஃபிளக்ஸ் உங்கள் எண்ணிமத் தனிமையை எந்தச் சாதனத்திலும் எப்பொழுதும் காப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட மென்பொருள் ஆகும். பெயரில்லா, தடையமில்லா இணைய உலவலை இதன்மூலம் அனுபவியுங்கள். இந்தக் கையடக்க, மற்றும் சக்திவாய்ந்த மென்பொருள் உங்கள் இணைய வேலைகளை மறைகுறியீட்டானதாக மாற்றுவதோடு அல்லாமல் உங்கள் இணைய வேகத்தை சற்றும் பாதிக்காமல் கோடிக்கானக்கான கணினி மேக அமைப்புகளின் நிகழ்கால கணிப்புகளின் உதவியுடன்,உங்கள் கணினியில் நிறுவப்படுகின்ற குக்கீக் கோப்புகளையும், நச்சு நிரல்களையும் நீக்குகிறது. நீங்கள் எங்கிருந்து இணையத்தில் உலவினாலும் உங்களது இணையத் தொடர்பை ஸ்பாட் ஃபிளக்ஸ் மறைகுறியீடாக்கி உங்கள் தனிமையைக் காக்கிறது.

ஸ்பாட்ஃபிளக்ஸ் நிகழ்நேர வரைவுச்சோதனயை அளித்து, தீய மென்பொருட்கள், மற்றும் நச்சுநிரல்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. ஸ்பாட்ஃபிளக்ஸ் எந்த உள்ளடக்கங்களை அணுகுவதையும் தடைசெய்வதோ அல்லது மட்டுப்படுத்துவதோ இல்லை. எனவே ஸ்பாட் ஃபிளக்ஸ் உபயோகிப்பதால் எல்லையற்ற, கட்டுப்பாடற்ற உள்ளடக்கங்களைப் பெறலாம்.

ஸ்பாட் ஃபிளக்ஸை உபயோகிப்பதால் சுத்தமான இணையத்தை அனுபவிக்கலாம், நீங்கள் இணையத்தில் உலவும்பொழுது வெளிப்படும் விளம்பரங்க்கள், ஒரு தளத்தை விட்டு வெளியேறிய பின்னரும், நீடித்து வரும் விளம்பரங்கள் ( மறு இலக்காக்கல், அல்லது மறுசந்தைப்படுத்தல் என நிபுணர்கள் சொல்லும் உத்தி) போன்றவற்றைப் பற்றிக் கவலைப்பட அவசியமில்லை. ஸ்பாட் ஃபிளக்ஸ் உங்கள் இணைய முகவரியை மறைத்து, உங்கள் இடத்தை மர்மமாகவே வைத்திருக்கும்

பதிவிறக்கம்
மாற்று மென்பொருட்களின் ஒப்பீடு:


ஹாட்ஸ்பாட் ஷீல்ட் - Hotspot Shield
ஹாட்ஸ்பாட் ஷீல்ட் - Hotspot Shield
CyberGhost VPN
CyberGhost VPN
 ஃபிரீ கேட் - Freegate
 ஃபிரீ கேட் - Freegate
HideMyAss
HideMyAss
விளக்கம் இணைய உலவலின் போது, இணையத் திருடர்களிடம் இருந்து பாதுகாக்கிறது. இந்த மென்பொருள் மூலம் அநாமதேயமாக வலையில் உலவுங்கள். பயனர்களுக்கு அநாமதேயத்தை வழங்குகிறது. பதிவிறக்கம் செய்க HideMyAss, பதிப்பு 0.08760416666666666
மதிப்பீடு
பதிவிறக்கங்கள் 50 2 6 0
விலை $ 0 $ 0 $ 0 $ 11.52
கோப்பின் அளவு 21.50 MB 12.21 MB 4.76 MB 3584 KB
Download
Download
Download
Download


 ஸ்பாட்ஃப்ளக்ஸ் - Spotflux மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்

உங்களுக்கு  ஸ்பாட்ஃப்ளக்ஸ் - Spotflux போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம்.  ஸ்பாட்ஃப்ளக்ஸ் - Spotflux மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:

பதிவிறக்கம் செய்க English Spanish, பதிப்பு 1.0
English Spanish பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
மொழிபெயர்ப்பாளர்கள் அவர்களுக்குத் தேவையான தகவல்களை கண்டறிய உதவுகிறது.
IntelliWebSearch பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
பதிவிறக்கம் செய்க SearchMax, பதிப்பு 3.0
SearchMax பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
எந்த டொமைன் உரிமையாளர் என்றாலும் அவரைப்பற்றிய விரிவான தகவல் பெறுங்கள்.
Who is Extractor பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு

அஸ்ட்ரோ சொல்வது:
  • நச்சு நிரல்கள் மற்றும் தீம்பொருட்களில் இருந்து பாதுகாப்பு.
  • ஒரே ஒரு முறை அமைப்பு செய்தால் போதுமானது.
  • முன்னமைக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை.
விளைபொருள் விவரங்கள்
மதிப்பீடு:6 (Users3762)
தரவரிசை எண் இணைய உலவிகள்:7
இறுதியாக மதிப்பீடு செய்த தேதி:
உரிமம்:இலவசம்
கோப்பின் அளவு:8.41 MB
பதிப்பு:3.2.0
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:23/12/2015
இயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10
மொழிகள்: ஸ்பானிய, ஜெர்மானிய, ஆங்கிலம், இந்தோனேஷிய, இத்தாலிய, போர்ட்சுகீஸ், மேலும் .....
படைப்பாளி:Spotflux
பதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்):16
பதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்):563,392

பழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்யபடைப்பாளி தகவல்கள்

படைப்பாளி பெயர்: : Spotflux
Spotflux நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 1

பிரபல மென்பொருட்கள்:
1.  ஸ்பாட்ஃப்ளக்ஸ் - Spotflux
1 அனைத்து மென்பொருட்களையும் காண்க

 ஸ்பாட்ஃப்ளக்ஸ் - Spotflux நச்சுநிரல் அற்றது, நாங்கள்  ஸ்பாட்ஃப்ளக்ஸ் - Spotflux மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.

சோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்